News

District Sports Festival 2024 Price Giving

District Overall Runner-up

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வானது இன்றைய தினம் (2025.01.16) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

எமது பருத்தித்துறை பிரதேச செயலகம் 14 தங்க பதக்கம் 14 வெள்ளி பதக்கம் 8 வெண்கல பதக்கம் என 36 பதக்கங்களை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
முதலாம் இடத்தை 23 தங்க பதக்கம் 11 வெள்ளி பதக்கம் 6 வெண்கல பதக்கம் என 40 பதக்கங்களுடன் தெல்லிப்பலை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.

NoGameMen / WomenGoldSilverBronzeTotal
01KarateMen41207
02KarateWomen101
03WeightliftingWomen101
04AthleticMen44412
05AthleticWomen14409
NoGameMen / WomenPlace
01Beach VolleyballMenGold
02Beach KabaddiMenGold
03Beach KabaddiWomenGold
04KabaddiMenGold
05KabaddiWomenSilver
06VolleyballMenSilver
07Volleyball WomenSilver
08Cricket MenSilver

New Records

S.Mithunraj

Discus Throw

45.41M

Shotput

14.78M

Congratulations All Players & Supporting Coachers

Sivakumar Nishanthan

Sports Officer, Divisional Secretariat, Point Pedro.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button